கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில் கொடைவிழா 2016
கணபதிபுரம் கிழக்கு
அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில்
கொடைவிழா
நாள் :28-04-2016 ( சித்திரை 15 வியாழக்கிழமை )
29-04-2016 ( சித்திரை 16 வெள்ளிக்கிழமை )
30-04-2016 ( சித்திரை 17 சனிக்கிழமை )
ஆகிய மூன்று தினங்களும் கொடைவிழா நிகழ்ச்சியினை எற்பாடு செய்துள்ளொம். பக்த பெருமக்கள் அனைவரும் அம்மனை தாரிசித்து அம்மன் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இவண்,
ஊர் பொதுமக்கள்
Comments
Post a Comment