கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில் கொடைவிழா 2018


கணபதிபுரம் கிழக்கு






அருள் தரும் இசக்கி அம்மன்  திருகோவில்

கொடைவிழா



நாள் :03-05-2018 ( சித்திரை 20 வியாழக்கிழமை )

           04-05-2018 ( சித்திரை 21 வெள்ளிக்கிழமை )

           05-05-2018 ( சித்திரை 22 சனிக்கிழமை )


ஆகிய மூன்று தினங்களும் கொடைவிழா நிகழ்ச்சியினை எற்பாடு செய்துள்ளொம்.  பக்த பெருமக்கள் அனைவரும் அம்மனை தாரிசித்து அம்மன் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம். 


இவண்,
 ஊர் பொதுமக்கள்

Comments

  1. அம்மன் அருள் கிடைக்கட்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில் சித்திரை கொடைவிழா 2015