கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில் சித்திரை கொடைவிழா 2015
கணபதிபுரம் கிழக்கு
அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில்
கொடைவிழா
நாள் :
30-04-2015 ( சித்திரை 17 வியாழக்கிழமை )
01-05-2015 ( சித்திரை 18 வெள்ளிக்கிழமை )
02-05-2015 ( சித்திரை 19 சனிக்கிழமை )
ஆகிய
மூன்று தினங்களும் கொடைவிழா நிகழ்ச்சியினை எற்பாடு செய்துள்ளொம். பக்த
பெருமக்கள் அனைவரும் அம்மனை தாரிசித்து அம்மன் அருள் பெற்று செல்லுமாறு
அன்புடன் அழைக்கிறோம்.
இவண்,
ஊர் பொதுமக்கள்
Comments
Post a Comment