Posts

Showing posts from 2018

கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில் கொடைவிழா 2018

Image
கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன்  திருகோவில் கொடைவிழா நாள் : 03-05-2018  ( சித்திரை 20  வியாழக்கிழமை )             04-05-2018  ( சித்திரை 21  வெள்ளிக்கிழமை )             05-05-2018  ( சித்திரை 22  சனிக்கிழமை ) ஆகிய மூன்று தினங்களும் கொடைவிழா நிகழ்ச்சியினை எற்பாடு செய்துள்ளொம்.  பக்த பெருமக்கள் அனைவரும் அம்மனை தாரிசித்து அம்மன் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.  இவண் ,  ஊர் பொதுமக்கள்