கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில் கொடைவிழா 2016
கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில் கொடைவிழா நாள் : 28-04-2016 ( சித்திரை 15 வியாழக்கிழமை ) 29-04-2016 ( சித்திரை 16 வெள்ளிக்கிழமை ) 30-04-2016 ( சித்திரை 17 சனிக்கிழமை ) ஆகிய மூன்று தினங்களும் கொடைவிழா நிகழ்ச்சியினை எற்பாடு செய்துள்ளொம். பக்த பெருமக்கள் அனைவரும் அம்மனை தாரிசித்து அம்மன் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம். இவண் , ஊர் பொதுமக்கள்