Posts

Showing posts from March, 2015

கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில் சித்திரை கொடைவிழா 2015

Image
கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன்  திருகோவில் கொடைவிழா நாள் : 30-04-2015 ( சித்திரை 17 வியாழக்கிழமை ) 01-05-2015 ( சித்திரை 18 வெள்ளிக்கிழமை ) 0 2 -05-201 5 ( சித்திரை 1 9 சனிக்கிழமை ) ஆகிய மூன்று தினங்களும் கொடைவிழா நிகழ்ச்சியினை எற்பாடு செய்துள்ளொம்.  பக்த பெருமக்கள் அனைவரும் அம்மனை தாரிசித்து அம்மன் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.  இவண் ,  ஊர் பொதுமக்கள்