Posts

Showing posts from 2014

கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன் திருகோவில் கொடைவிழா

Image
கணபதிபுரம் கிழக்கு அருள் தரும் இசக்கி அம்மன்  திருகோவில் கொடைவிழா நாள் : 01-05-2014  ( சித்திரை 18 வியாழக்கிழமை ) 02-05-2014  ( சித்திரை 19 வெள்ளிக்கிழமை ) 03-05-2014  ( சித்திரை 20 சனிக்கிழமை ) ஆகிய மூன்று தினங்களும் கொடைவிழா நிகழ்ச்சியினை எற்பாடு செய்துள்ளொம்.  பக்த பெருமக்கள் அனைவரும் அம்மனை தாரிசித்து அம்மன் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.  இவண் ,  ஊர் பொதுமக்கள்

new web site

Image